The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home தனிப்பட்ட உரித்துக் கணக்குகள்
கேள்வி விடை வகை முழு விபரம்


தனிப்பட்ட உரித்துக் கணக்குகள்

PDF Print Email

தகைமை

• வியாபாரம் பதிவு செய்யப்பட்டடிருத்தல் வேண்டும் என்பதுடன் வியாபார பதிவிலக்க மொன்றினையும் பெற்றிருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்

• தனிப்பட்ட உரித்துரிமையின் இறப்பர் முத்திரை
• வியாபார பதிவின் பிரதி
• முறையாகப் பூரணப்படுத்தப்பட்ட பணிப்பாணைப் படிவம்
• உரிமையாளரினால் கையொப்பமிடப்பட்ட கையொப்ப அட்டை
• உரிமையாளரின் தே.அ.அட்டை


கணக்குத் திறப்பதற்காக எடுக்கும் காலம்

•ஆகக் கூடியது 15 நிமிடங்கள்

பணிப்பாணையின் பிரதி – இணைக்கப்பட்டுள்ளது.
 
பூரணப்படுத்தப்பட்ட மாதிரிப் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

 


அமைப்பு பற்றிய தகவல்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்

நோ 80,
நவால ரோடு,
நுகேகொட


திரு. ஏ.சரத் டி சில்வா
தொலைபேசி:011 2821030 / 011 2821035
தொலைநகல் இலக்கங்கள்:011 2821031
மின்னஞ்சல்:info@lankaputhra.lk
இணையத்தளம்: www.lankaputhra.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:05:17
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 285
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty