The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் மரணம் வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்
கேள்வி விடை வகை முழு விபரம்

  Required Forms     B 24
வீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்

PDF Print Email
  1. இறப்பு நிகழ்ந்து 07 நாட்களுக்குள் கிராம அதிகாரிக்கு அறிவிக்கவும்.
  2. கிராம அதிகாரியினால் இறப்பு பற்றிய அறிக்கை பிரதேச பதிவாளருக்கு அறிவிக்கப்படும்.
  3. இறப்பு பதியப்படுவது பிறப்பு நிகழ்ந்த பிரதேசத்தின் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளாரினால் ஆகும். பிரதிக்கினை பதிவாளரிடம் பெற்றுக்கொள்ள முடியும்.
  4. தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.
    1. இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நெருங்கிய உறவினர்
    2. இறுதியாக நோய்வாய்பட்டிருந்த பொழுது பராமரித்த நெருங்கிய உறவினர்
    3. அவ்வாறான உறவினர் இல்லாவிடில்
      • இறந்த நபர் வசித்த பதிவாளர் பிரிவினுள் வதிந்த இறந்த நபரின் உறவினர் , 
    4. அவ்வாறான உறவினர் இல்லாவிடில்
      • இறப்பு நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த நபர்
      • இறப்பு நிகழ்ந்த வீட்டில் வசிப்போர்
    5. மேற்கூறப்பட்ட நபர்கள் இல்லாவிடில்
      • பிரேதத்தை அடக்கம்செய்வதற்கு, தகனம் செய்வதற்கு அல்லது வேறு  விதத்தில் அது பற்றி இறுதியடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும் நபர்
  5. இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்குள் இறப்பினை இலவசமாக பதிவு செய்துக்கொள்ள முடியும். இறப்பு நிகழ்ந்து 03 மாதங்களுக்கு பின் இறப்பினை பதிவுசெய்துக்கொள்ள முடிவதுடன் அதற்காக காலங்கடந்த இறப்பினை பதிவுசெய்தல் விபரத்தினை பார்க்க.
  6. தகவல் அளிப்பவருக்கு இலவசமாக இறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.

அமைப்பு பற்றிய தகவல்

தலைமை பதிவாளர் திணைக்களம்

இல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.
 
திரு. S.M.D.B சண்டிலிகாமா
தொலைபேசி:+94-11-2889488 / +94-11-2889489
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2889491
மின்னஞ்சல்:info@rgd.gov.lk
இணையத்தளம்: www.rgdept.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2013-10-14 13:46:09
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-12-07
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 194