The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: Home சிறியளவிலான கடன்கள்
கேள்வி விடை வகை முழு விபரம்


சிறியளவிலான கடன்கள்

PDF Print Email

சிறியளவிலான கடன்கள்

சிறியளவிலான தொழில்முயற்சியாளர்களுக்கு குறிப்பாக சுய வேலைவாய்ப்பு கருத்திட்டங்களுக்காகக சலுகை அடிப்படையில் கடன்திட்டமொன்று விஷேடமாக வழங்கப்படுகின்றது.

பொதுவான தகைமைகள்

• மேற்குறிப்பிட்ட துறைகளின் கீழான கருத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்ட உற்பத்திகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
• விண்ணப்பதாரி வருமானம் பெறும் கருத்திட்டம் ஒன்றில் ஈடுபடுத்தப்பட்டிருத்தல் வேண்டும் ஆத்துடன் அவர் தொடர்புடைய வியாபார ஆற்றல்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
• விண்ணப்பதாரி ஏனைய வங்கிகளுக்கு பணம் செலுத்தத்தவறியவராக இருத்தலாகாது.
• கடன் பெறுநர் 18-55 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
• கருத்திட்டத்தின் செலவினத்தில் ஆகக்குறைந்தது 30% ஆனது வாடிக்கையாளரினால் செலுத்தப்படுதல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்
• சுருக்கமான கருத்திட்ட அறிக்கை
• கடன் விண்ணப்பப் படிவம்
• உத்தரவாதமளிப்பவர்களின் கூற்று
• தேவைப்படின், உத்தரவாதமளிப்பவரின் வருமான விபரம்
• மதிப்பீடு (கருத்திட்டத்தின் செலவு)
• வங்கியினால் தேவைப்படும் ஏனைய பிற ஆவணங்கள்

வழங்குவதற்காக எடுக்கும் காலம்
• 2-4 வாரங்கள்
 
 


அமைப்பு பற்றிய தகவல்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்

நோ 80,
நவால ரோடு,
நுகேகொட


திரு. ஏ.சரத் டி சில்வா
தொலைபேசி:011 2821030 / 011 2821035
தொலைநகல் இலக்கங்கள்:011 2821031
மின்னஞ்சல்:info@lankaputhra.lk
இணையத்தளம்: www.lankaputhra.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2023-03-15 09:04:52
ICTA Awards

Contact Us

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites


Digital Intermediary Services

  » Train Schedule
     

Stay Connected

     
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2025-07-11
 
Number of visitors:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
Online Now : 184
   

×

Please provide following details

Please Fill Empty Fields
Invalid Contact Number
Name can contain only letters
×

Message can't be empty