The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை குத்தகை
கேள்வி விடை வகை முழு விபரம்

குத்தகை

PDF Print Email

லக் சவிய குத்தகை

“லக் சவிய குத்தகை“ வசதியானது தமது விபரங்கள் மற்றும் உயர் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அத்தியாவசியமான பொறித்தொகுதி, இயந்திரம், கருத்திட்டம், வாகனங்கள் மற்றும் உபகரணங்களை இலகுவான முறையில் பெற்றுக் கொள்வதற்கு தொழில் முயறசியாளர்களுக்கும் உயர் தொழில்புரிநர்களுக்கும் வழங்கப்படுகின்றது.

துறைகள்

• விவசாயம், கைத்தொழில், சுற்றுலா மற்றும் நிர்மாணக் கைத்தொழில் போன்ற முன்னுரிமைத் துறைகளில் பயன்படுத்துவதற்காக வங்கி  முக்கியத்துவம் வழங்கும்.
• நுகர்வோர் பாவனை மற்றும் தொடர்புடைய செயற்பாடுகளுக்காக குத்தகை வசதிகள் வழங்கப்பட மாட்டாது.

ஆதனங்களின் வகைகளும் குத்தகைக்கான ஆகக்கூடிய காலமும்.
 
ஆதனத்தின் வகைகள்

ஆகக்கூடிய குத்தகை உடன்படிக்கை

புதியது

மீள் அமைக்கப்பட்டது/ பயன்படுத்தப்பட்டது.

வாகனங்கள்

பொறித்தொகுதி, இயந்திரம் உபகரணங்கள்      (இலத்திரனியல் உபகரணங்கள் உள்ளடங்களாக)

05 வருடங்கள்

05 வருடங்கள்

03 வருடங்கள்

04 வருடங்கள்

04 வருடங்கள்

இல்லை

  • நிபந்தனைகள் ஏற்புடையது

குத்தகை வாடகைகள்

ஆதனத்தின் பெறுமதி ரூபா 100,000/- (பெ.சே.வ நீங்களாக) ஆக இருப்பின் வாடிக்கையாளரினால் செலுத்தவேண்டிய வாடகை முற்பணம் ஆதனத்தின் பெறுமதியில் 10% ஆக இருப்பதுடன், 36 மாதங்களுக்கான குத்தகை காலத்திற்கான வாடகை பின்வருமாறு இருக்கும்:

ஆதனம்

தேறிய வாடகை (ரூபா)

பெ.சே.வ 12%

(ரூபா)

மொத்த வாடகை (ரூபா)

இயந்திரங்கள்

3,643.00

437.16

4,080.16

உபகரணங்கள்

3,691.00

442.92

4,133.92

வெளிநாட்டுச் செலாவணிக் கடன்கள் -இல்லை

இறக்குமதி /ஏற்றுமதிக் கடன்கள் -கருத்திட்டக்கடன் வாடிக்கையா திறப்பதற்கான ஏற்பாடுகளைச்செய்ய முடியும்.

பிற கடன் வசதிகள் - தற்பொழுதிருக்கும் வாடிக்கையாளர்களுக்கான வங்கி உத்தரவாதங்களினை வழங்குதல்.  (கடன் உத்தரவாதங்கள், கேள்வி முறிகள், முற்பணக் கொடுப்பனவு உத்தரவாதங்கள் மற்றும் செயலாற்றுகை முறிகள்)
 
அமைப்பு பற்றிய தகவல்

லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி லிமிடெட்

நோ 80,
நவால ரோடு,
நுகேகொட

திரு. ஏ.சரத் டி சில்வா
தொலைபேசி:011 2821030 / 011 2821035
தொலைநகல் இலக்கங்கள்:011 2821031
மின்னஞ்சல்:info@lankaputhra.lk
இணையத்தளம்: www.lankaputhra.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2015-02-13 16:36:38
ICTA Awards

தொடர்பு

Latest News

Q & A on Coronaviruses

English / Sinhala / Tamil

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2020-03-14
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 252