ஆயூர்வேத (சிகிச்சை) சேவைகள்
ஆயூள்வேதம் எனும் பெயரைப் பாவித்து செய்யப்படுகின்ற சகலவிதமான சிகிச்சை நிலையங்களும் ஆயூள்வேத திணைக்களத்தில் பதிவூ செய்யப்படல் வேண்டும்.
ஆயூர்வேத மருந்து வகைகளைக் கொண்டு செல்லல்
இதன் பொருட்டு தற்போது அனுமதி வழங்கப்படுவதில்லை. எனினும் மருந்து வகைகளை உற்பத்தி செய்வதற்காக ஆயூள்வேத திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரம் செல்லுபடியாகும்.
விற்பனைக்காக (சந்தைப்படுத்தல்) ஆயூள்வேத ஒளடதங்கனை உற்பத்தி செய்தல்.
விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகின்ற எந்தவோர் ஒளடதம் தொடர்பிலும் ஆயூள்வேத திணைக்களத்தின் அங்கீகாரம் பெறப்படல் வேண்டும்.
ஆயூர்வேத ஒளடதங்கள் நிறுவனம்
ஒளடதங்களின் உற்பத்திக்குத் தேவையான பச்சை ஃ காய்ந்த ஒளடத மூலப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்காகவூம் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்ட ஒளடதங்களை இறக்குமதி செய்வதற்காகவூம் ஆயூள்வேத திணைக்களத்தின் அனுமதி பெறப்படல் வேண்டும்.
அபாயகரமான ஒளடதங்களைப் பெற்றுக்கொள்ளல்
ஆயூள்வேத ஒளடதங்களை உற்பத்தி செய்யூம் பொருட்டு அபின் கஞ்சா மதுசாரம் (Alcohol) போன்றவற்றை ஆயூள்வேத ஒளடதங்கள் கூட்டுத்தாபனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். இதன் பொருட்டு ஆயூள்வேதத் திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட்ட ஒளடத உற்பத்தியகம் இருத்தல் வேண்டும்.
விசாரணைகள்
உதவி ஆணையாளர் (தொழில்நுணுக்கம்)
2746996
அமைப்பு பற்றிய தகவல்ஆயூர்வேதத் திணைக்களம்
பழைய வீதி,
நவின,
மாரகம. Ms. imasha u. andrahannadi தொலைபேசி:+94 11 2896911, +94 11 2896912 தொலைநகல் இலக்கங்கள்:+94 11 2845537 மின்னஞ்சல்:ita@ayurveda.gov.lk இணையத்தளம்: www.ayurveda.gov.lk
|