The Government Information Center

English සිංහල
default style green style red style
பதாகை
நீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் முயற்சி மற்றும் கைத்தொழில் Regulation of Trade உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு
கேள்வி விடை வகை முழு விபரம்

உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் எடைகள், அளவைகள் மற்றும் எடையிடும் அல்லது அளவிடும் உபகரணங்களின் பதிவு

PDF Print Email

தகுதி

அளவீட்டுச் சாதனங்களின் முன்மாதிரி ஒப்புதலை பெற்ற உற்பத்தியாளர்

குறிப்பு:
இயக்குனரால் ஒப்புதல் பெறப்பட்ட நபர் அல்லது நிறுவனம் எடைகள், அளவைகள் அல்லது எடையிடப் பயன்படும் அல்லது அளவிடப்பயன்படும் உபகரணங்களை உற்பத்தி செய்வதற்கானப் பதிவுச் சான்றிதழை வைத்திருப்பின் அவர்கள் அனைத்து எடை அளவைகள் அல்லது எடையிடப்பயன்படும் அல்லது அளவிடப்பயன்படும் உபகரணங்களை உற்பத்தி செய்யலாம்.

தகுதியிழப்பு காரணிகள்

உற்பத்தி செய்வதற்கான உரிமம் பின்வரும் காரணங்களினால் நிராகரிக்கப்படும்.:

• உற்பத்தியாளர் இறந்திருப்பின்
• நிறுவனத்திலிருந்து அந்த நபர் பதிவி விலகியிதுருப்பின்.
• தொழில்நுட்ப அலுவலர் உடல்நிலை சரியில்லாத காரணம் அல்லது மனநிலை அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவருடைய அலுவலக வேலையைச் செய்யாமல் போகும் பட்சத்தில்.

* நிறுவனம் அதனுடைய வேலைகளை நிறுத்தி விட்டாலும் உற்பத்தி செய்வதற்கான உரிமம் நிராகரிக்கப்படும்.

சமர்ப்பிக்கும் முறைகள்

1

விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்

-          விண்ணப்பதாரர் முன்மாதிரி ஒப்புதல் பெற்ற பிறகு அஞ்சல் மூலம் விண்ணப்பப்படிவத்தைப் பெறலாம்.

விண்ணப்பப்படிவம்

இலக்கம் கொடுக்கப்படவில்லை.

2

தேவையான இணைப்பு ஆவணங்கள்

-          க/பொ சாதாரண தரச்சான்றிதழ் (போதுமான முடிவுகளைப் பெற்றிருக்க வேண்டும்)

-          தேசிய அடையாள அட்டை

-          பழுது பார்ப்பதற்கான உரிமம்

3

விண்ணப்பப்படிவத்தை ஒப்படைத்தல்

-          உற்பத்தியாளர் உற்பத்தி செய்யும் பொருள் மற்றும் நிறுவனம்/உற்பத்தியாளரின் பெயரை உள்ளடக்கிய வேண்டுகோள் கடிதத்தை விண்ணப்பதாரர் தயாரித்து அனுப்ப வேண்டும்.

-          விண்ணப்பதாரர் முன்மாதிரி ஒப்புதல் வாங்கிய பின்னர், விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து அதனை திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலை நாட்கள்

திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை.

வேலை நேரங்கள்

மு.ப 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை.

படிப்படியான வழிமுறைகள்

படி 1:

உற்பத்தியாளர் உற்பத்தி செய்யப்படும் பொருள் மற்றும் நிறுவனம்/உற்பத்தியாளர் பெயர் ஆகியவை உள்ளடங்கிய ஒரு வேண்டுகோள் கடிதத்தை திணைக்களத்திற்கு அனுப்புதல்.

படி 2:

பணிமனை அறிக்கையை தயார் செய்யும் மாவட்ட ஆய்வாளர் பார்வையிடுவார்.

படி 3:

ஆய்வாளர் பணிமனை அறிக்கையை திணைக்களத்திற்கு முன்செலுத்துவார்.

படி 4:

ஆய்வாளர் பணிமனை அறிக்கைக்கு ஒப்புதலளித்தால் திணைக்களம் கடிதத்தின் மூலம் மாதிரியை கொண்டுவருமாறு உற்பத்தியாளருக்குத் தெரிவிக்கும்.

படி 5:

உற்பத்தியாளர்கள் மாதிரியை கொண்டுவருதல் மற்றும் அதனை திணைக்களம் சரிபார்த்தல்.

படி 6:

மாதிரியானது ஒப்புகொள்ளப்பட்டுவிட்டால், திணைக்களம் உற்பத்தியாளருக்கு விண்ணப்பப்படிவத்தை அஞ்சல் மூலம் அனுப்பிவைக்கும்.

படி 7:

விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து, தொகைசெலுத்திய முத்திரையை ஒட்டி, அஞ்சல் மூலம் அல்லது திணைக்களத்திற்கு நேரடியாக சென்று அனுப்புதல்.

படி 8:

பின்பு திணைக்களம் உற்பத்திச் சான்றிதழை வழங்கும்.

குறிப்பு 1:

ஆய்வாளர் பணிமனை அறிக்கையில் ஒப்புதலை தெரிவிக்கவில்லை எனில், திணைக்களம் உற்பத்தியாளரிடம் ஒப்புக்கொள்ளாததற்கான காரணங்களைத் தெரிவிக்கும் மேலும் விண்ணப்பதாரருக்குத் திருத்தம் செய்த பின் மறுமுறை விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படும்

குறிப்பு 2:

திணைக்களம் மாதிரியை ஒப்புக்கொள்ளவில்லை எனில், இயக்குனர் மற்றும் சம்மந்தப்பட்ட தரப்பினர் திருத்தம் செய்யப்பட வேண்டிய சாதனத்தை பற்றி கலந்துரையாடல் செய்வர் மற்றும் தேவையான திருத்தம் செய்த பின்பு மறுமுறை விண்ணப்பிப்பர்.

குறிப்பு 3:

மாதிரி ஒப்புதல் அளிக்கப்பட்ட அளவிடும் கருவியில் திருத்தங்கள் ஏதேனும் செய்திருந்தால், உற்பத்தியாளர் திணைக்களத்திடமிருந்து புதிய பதிவிற்கான சான்றிதழை பெற வேண்டும்.

காலக்கோடு

செயல்முறைக் காலக்கோடு:

3 – 6 மாதங்கள்

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு:

விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல்:

வேலை நாட்கள்திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை

கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை

விடுமுறை நாட்கள்அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

விண்ணப்பப்படிவத்தைச் சமர்ப்பித்தல்:

வேலை நாட்கள்திங்கட்கிழமை - வெள்ளிக்கிழமை

கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள்மு.ப. 9.00 மணி முதல் பி.ப 4.45 மணி வரை

விடுமுறை நாட்கள்அனைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு:

பழுது உரிமமானது ஒரு ஆண்டு காலத்திற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் அதன் பின் உரிமம் புதுப்பிக்கப்பட வேண்டும்.

 சேவைத் தொடர்பானக் கட்டணங்கள்

செலவினம்

சேவைக்கான செலவினத்தை விண்ணப்பதாரர் ஏற்றுக்கொள்ளுவார்.

கட்டணம்

உற்பத்தியாளரின் பதிவுக் கட்டணம்

ரூபா.

உலோகம் அல்லது மரக்கட்டையால் செய்யப்பட்ட கொள்ளளவு அல்லது நீலம் அளவிடுதலின் உற்பத்தி மற்றும் விற்பனை

அமைப்பு பற்றிய தகவல்

அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்

இலக்கம்: 101,
பார்க் வீதி,
கொழும்பு-05

இயக்குனர்
தொலைபேசி:+94-11-2588914
தொலைநகல் இலக்கங்கள்:+94-11-2597756
மின்னஞ்சல்:metrolad@sltnet.lk
இணையத்தளம்: www.measurementsdept.gov.lk

முறைப்பாடு செய்யவும்
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-07-22 12:26:58
ICTA Awards

தொடர்பு

Prerequisites

மிகவும் ஜனரஞ்சகமானவை

1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்
2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.
3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்
4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு
5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.

Stay Connected

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2018-10-17
 
பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை:
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
இணையத்தளத்துடன் இணைந்துளவர்கள்: 189